மாணவர் கல்வி மேம்பாட்டிற்கு கரம் கொடுத்த ரியாஸ் அப்துல் அஸீஸ்: திருகோணமலையில் கல்வி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அழ்ஹம்துழிழ்ழாஹ்…நேற்றைய தினம் (22) திருகோணமலை அரச மாவட்ட அலுவலக (கச்சேரி) சமூக சேவைகள் பிரிவில் அந்த பிரிவுக்கு பொருப்பான அதிகாரி அவர்களின் வேண்டுகோளுக்கினங்க எமது நிறுவனத்தினால் கப்பல்துறை பகுதியைச்சேர்ந்த வறிய மாணவர்களுக்கான புத்தக “பைகள்” சீறுடைகள்,கற்றல் உபகரணங்கள்.. நிறுவனத்தின் ஸ்தாபகரும்,பணிப்பாளருமான ரியாஸ் அப்துல் அஸீஸ் (Jp) அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது..இந்நிகழ்வில் மாவட்ட அலுவலக அதிகாரி மற்றும் சக ஊளியரும் கலந்து கொன்டனர்.

Alhamdulillah, yesterday, (22) at the Social Services Division of the Trincomalee District Secretariat (Kachcheri), and in accordance with the request made by the officer in charge of the division, our organization distributed school bags, uniforms, and educational materials to underprivileged students from the Kappalthurai area.These items were officially handed over by the Founder and Director of our organization, Mr. Riyaz Abdul Azeez (JP). The event was attended by the District Secretariat officials and the staff of the division.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *