உண்மையில் இந்த போர்க்கப்பல் என்பது வலுவான போர்க்கப்பல் தான் எப்பொழுது என்றால் 1990 ஆம் ஆண்டுகளில் வளைகுடா யுத்தத்தின் பொழுதும் 2001 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தின் பொழுதும் தான். . காரணம் இந்த போர்க்கப்பல் என்பது 1982 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஆகிவிட்டது.. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த போர்க்கப்பல் ஓய்வு அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக பிரித்து எடுக்கப்பட்டு விடும் என்னை பொருத்தவரை ஈரானுக்கு எதிரான ஒரு யுத்தம் இந்த கப்பலில் இருந்து துவங்கப்பட்டால் இந்த கப்பல் இத்தோடு காலாவதியாகிவிடும் என்பதே எதார்த்தமான உண்மை..காரணம் ஈரான் வைத்துள்ள ஏவுகணைகளை காட்டிலும் மிக குறைந்த வலுவான ஏவுகணைகளை கொண்ட ராணுவம் தான் ஏமனின் ஹவுதி ராணுவம் அப்பேர்ப்பட்ட ராணுவம் யு எஸ் எஸ் டுரூமேன் என்ற ஆபிரகாம் லிங்கன் கப்பலைக் விட 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கப்பலையே செங்கடலில் கிட்டத்தட்ட மூழ்கடிக்கும் தாக்குதலை அரங்கேற்றினர் கடைசியில் தப்பி பிழைத்து வெளியேறியது அமெரிக்க போர்க்கப்பல் .. உண்மையில் அமெரிக்காவில் விமானம் தாங்கி போர்க்கப்பலை என்பது மிகவும் பலமானது தான் எப்பொழுது என்றால் 20 ஆண்டுகளுக்கு முன்பு காரணம் அந்த சமயத்தில் அமெரிக்காவிடம் மட்டும்தான் அனைத்து விதமான தொழில்நுட்பம் இருந்தது உதாரணமாக ஈரானை எடுத்துக்கொண்டால் அதன் தொழில்நுட்பம் என்பது அந்த காலகட்டத்தில் ஒன்றுமே கிடையாது.. அந்த சமயத்தில் கூட அமெரிக்கா எந்த ஒரு வல்லாதிக்க நாடுகளின் மீதும் போரை தொடுக்கவில்லை மாறாக வியட்நாம் போன்ற வலுவான ராணுவ பலம் இல்லாத நாடுகளின் மீதுதான் போரை தொடுத்தது அதிலும் கூட அமெரிக்கா தோல்வியைத்தான் சந்தித்தது அதற்கான சமீபத்திய உதாரணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் அந்த நாடுகளில் குறைந்த அளவு ராணுவ பலம் இருந்தாலும் கூட அமெரிக்காவை ஓடவிட்டது தான் வரலாறு..இந்த நிலைமைகள் எல்லாம் ஈரானிடம் இல்லை இன்று ஈரான் கப்பல்களை மூழ்கடிக்கும் பலமான ஏவுகணைகளையும் அமெரிக்காவிடம் இல்லாத ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை கூட தயாரித்து விட்டது அதே நேரத்தில் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களின் நிலை என்னவென்று பார்த்தால் பெரும்பாலும் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.இதைவிட கூடுதலாக ஹார்மோஸ் ஜல சந்திக்கு உள்ளே பெர்சியன் வளைகுடாவில் அமெரிக்காவின் போர்க்கப்பல் நின்று கொண்டு ஈரானுக்கு எதிரான தாக்குதலை அரங்கேற்றுவது என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமமானது காரணம் ஈரான் ஒரே நேரத்தில்நூற்றுக்கணக்கான ஏவுகனைகளை இந்தக் கப்பலை நோக்கி வீசினால் இதை தடுப்பதற்காக சுற்றியுள்ள அமெரிக்க போர்க்கப்பலாக கூட அவற்றையெல்லாம் தடுக்க முடியாது ஒரு விமானத்தை கொடுக்க படை பாதுகாப்பதற்காக நான்கு முதல் ஐந்து கப்பல்கள் உடன் வரும் அந்த கப்பல்களில் எதிர்ப்பு ஏவுகணைகளும் இருக்கும் ஆனால் நாம் நினைப்பது போன்று ஆயிரக்கணக்கில் அதில் இருக்காது மாறாக சில நூறுகள் மட்டுமே இருக்கும்..இஸ்ரேலுக்கு எதிரான அலை அலையான தாக்குதலை ஈரான் அரங்கேற்றி 1800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்ரேலின் இதயத்தை அனைத்து வான் பாதுகாப்பு சாதனங்களையும் மீறி நொறுக்கும் பொழுது இத்தனைக்கும் இஸ்ரேலில் பாதுகாப்க சுற்றியுள்ள வளைகுடா நாடுகள் ஐரோப்பிய நாடுகள் என அனைவரின் விமானம் ஏவுகணை தடுப்பு சாதனங்கள் என அனைத்தையும் பயன்படுத்திக் கூட எவற்றையும் தடுக்க முடியவில்லை இந்த லட்சணத்தில் சில நூறு வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் மூலம் ஈரானின் தாக்குதலை சமாளித்து தனது கப்பலை காப்பாற்ற முடியும் என்று அமெரிக்காவும் உலக ஊடகங்களும் நம்பினால் அது அவர்களின் முட்டாள்தனம் மட்டுமே..ஒட்டு மொத்தத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இறுதி அத்தியாயம் என்ன பட்டு வருகிறது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தம் என்பது நிச்சயம் அதன் உலகளாவிய வல்லாதிக்கத்தின் இறுதி உத்தமாகவே இருக்கும் இந்த யுத்தத்தை பொருத்தவரை ஈரானின் தொழில்நுட்பம் அதன் ஆயுத பலம் என்னவென்பதை இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலின் மூலம் நிரூபித்து விட்டது..தற்பொழுது கூடுதலாக ரஷ்யாவும் சீனாவும் தங்களது அதிநவீன தொழில்நுட்பங்களையும் ஆயுதங்களையும் ஈரானுக்கு ஒவ்வொரு நாளும் ஏற்றுமதி செய்து வருகின்றன.. ஒட்டு மொத்தத்தில் இவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான் உலக சர்வாதிகாரி அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக அழித்துவிட வேண்டும் என்பதே அதற்கான சவக்குளியை அமெரிக்காவை தோண்டி வருகிறது என்பது எதார்த்தமான உண்மை..எது எப்படியோ நிச்சயம் அமெரிக்கா ஈரானுக்கு எதிரான கொடூரமான தாக்குதலின் மூலம் பல லட்சம் மக்களை கொல்லும் என்பதே எதார்த்தமான உண்மை. ஆனால் ராணுவ ரீதியாக அமெரிக்காவால் ஈரானை வீழ்த்த முடியுமா என்றால் நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் கிடையாது காரணம் இது ஒன்றும் இரண்டாயிரம் ஆண்டு கால கட்டம் கிடையாது தற்பொழுது அமெரிக்காவின் எதிர்த்தரப்பில் உள்ள நாடுகள் ராணுவ பலம் என்பது மிக வேகமாக முன்னேறிவிட்டன அதே நேரத்தில் அமெரிக்காவில் ராணுவ பலம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது இதற்கு மேல் தனது ராணுவ வல்லாதிக்கத்தை வைத்து உலக நாடுகளை மிரட்ட முடியாது அதை நிச்சயம் ஈரானின் போர்க்களம் விம்பிக்கும் என்பதே எதார்த்தமான உண்மை..
USA ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ராட்சத விமான தாங்கி கப்பல் இதுதான் தற்பொழுது மேற்கத்திய ஊடகங்களில் மிக முக்கிய செய்தியாக வலம் வருகிறது.‼️
