பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
தோப்பூர் பிரதேச 8 முன்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (28.12.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ பா.ம.உ.இம்றான் மஹ்ரூப் மற்றும் ம பிரதேச சபை உறுப்பினர்களான தாஹிஸ் நௌபர், சகோதரர் முனீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



