ரூபாயின் பெறுமதி அதிரடி உயர்வு : அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம் என்ன?

நேற்றுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (27) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 36 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 417 ரூபாய் 42 சதம், விற்பனை பெறுமதி 430 ரூபாய் 31 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபாய் 28 சதம், விற்பனை பெறுமதி 373 ரூபாய் 88 சதம். இலங்கை மத்திய வங்கி இன்று (27) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *